சூளகிரி: லாளிக்கல் பெண் தொழிலாளிகள் தங்கி இருக்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா அமைத்த வட மாநில இளம் பெண் தொழிலாளி கைது
பெண் தொழிலாளிகள் தங்கி இருக்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா அமைத்த வட மாநில இளம் பெண் தொழிலாளி கைது ஓசூரில் டாட்டா தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்ததாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட நடத்திய நிலையில் ரகசிய கேமரா வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீலா குமாரி குப்தா (23) என்ற இளம் பெண் தொழிலாளியை உத்தனபள்ளி போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஆண் நண்பரு