திண்டுக்கல் கிழக்கு: இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி பேகம்பூர் சிக்னல் அருகே பரபரப்பு
பேகம்பூர், சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் முகத்தில் கர்சீப் கட்டிய வந்த மர்ம நபர்கள் 2 பேர் செயின் பறிக்க முயற்சி செய்தனர் அப்போது பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை