இராமநாதபுரம்: பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளில் பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ச முத்துராமலிங்கம் மலர் மாலை அனுவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளில் பேரறிஞர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணியை எண்ணி போற்றி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நகர பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ச முத்துராமலிங்கம் மலர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்