இராமநாதபுரம்: இளநீர் கடையை அகற்ற சாயல்குடி பேரூராட்சி வற்புறுத்துவதாக கூறி மூவர் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Ramanathapuram, Ramanathapuram | Sep 8, 2025
சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் என்பவர் இளநீர் கடை வைக்கக் கூடாது என இளநீர் கடை வைத்திருந்த தள்ளு வண்டியை கடந்த...