மேட்டுப்பாளையம்: கூடுதுறை மலைப்பகுதியில் வீட்டை காலி செய்ய சொன்னதால் சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது
Mettupalayam, Coimbatore | Aug 31, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதுறை மலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி பத்திரம்மாள் பத்திரமாக சொந்தமான...