தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த அய்யம்பட்டி செங்கான்நகர் சேர்ந்த கூலித் தொழிலாளி .சிவலிங்கம் 60, தனது வேலையை முடித்து புட்டி ரெட்டிபட்டி தாளநத்தம் சாலையில், செல்லும்பொழுது கடத்தூர் பகுதியில் இருந்து புட்டிரெட்டிப்பட்டி நோக்கி வந்த இருசக்கர வாகன மோதியதில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தர்மபுரி ஜி ஹெச் க்கு அனுப்பி கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,