எடப்பாடி: எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் பேருந்து நிலைய வணிக வளாகத்திற்கு கலைஞர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழி நடப்பு
Edappadi, Salem | Sep 25, 2025 வேலூர் மாவட்டம் எடப்பாடி நகராட்சி மன்ற கூட்டம் பாட்ஷா தலைமை நடைபெற்றது 59 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது அப்போது எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்