திண்டுக்கல், செல்லமந்தாடி, G.S.நகரை சேர்ந்த பிரசன்னா தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்(உரம்) மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனப்பிரியா குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மோகனப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை