பட்டுக்கோட்டை: கற்றுக்கொள்ளுங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள்: சேதுபவாசத்திரம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு வானவில் மன்ற திட்ட நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வானவில் மன்ற திட்டத்தின்படி பள்ளி குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்து சென்று நூல் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.