மேட்டுப்பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது அது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமார் என்ற நபரை கைது செய்தனர்