மதுராந்தகம்: பறவைகளின்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது,பறவைகள் சரணாலய ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த ஏரி, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டது ஆகும், தற்போது ஏரியில் 4 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன,