நாமக்கல்: பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
நாமக்கல் பூங்கா சாலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை வகைப்படுத்திட வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்