சங்கராபுரம்: மல்லாபுரம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து இன்று 20-க்கும் மேற்பட்டோருடன் மல்லாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்