Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

புதுக்கோட்டை: கேங்மேன் மரத்தில் தூக்கில் தொங்கிய சோகம்; தற்கொலைதா கொலைதா?

புதுக்கோட்டை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு போன மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். இதற்குத் தற்கொலை என்றோ, கொலை என்றோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.