போடிகாமன்வாடியை சேர்ந்த தங்கவேல் நீலாவதி மகன் சண்முகவேல் இவருக்கும் செம்பட்டி, பாளையங்கோட்டை சேர்ந்த பாக்யராஜ் மகள் நந்தினிக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நந்தினியின் அண்ணன் தங்கசடையான், நண்பர் மணிகண்டன் இருவரும் சண்முகவேல் வீட்டிற்கு பேசுவதற்காக சென்றபோது சண்முகவேல் வீட்டில் இல்லாத நிலையில் தாய் நீலாவதியிடம் வாக்குவாதத்தில் கம்பியால் தாக்கியதில் படுகாயம்