திண்டுக்கல் மேற்கு: குட்டத்துஆவாரம்பட்டியில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபருக்கு பீர் பாட்டில் உடைத்து மார்பில் குத்து - 2 பேர் கைது
திண்டுக்கல், குட்டத்துஆவாரம்பட்டி, டாஸ்மாக் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த டோம்னிக் ஸ்டீபன்(29) என்பவரை அணைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வர பாண்டியன், மாசிலாமணி, ஜெயராமன் ஆகிய 3 பேரும் டோம்னிக் ஸ்டீபனை பீர் பாட்டிலை உடைத்து மார்பு,முதுகு என்று சரமாரியாக குத்தினர் மேலும் கைகளால் தாக்கினர். காயம் அடைந்த டோம்னிக்ஸ்டீபன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.