ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் பொருளூர், பில்லாகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மனைவி செல்லம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி செல்லம்மாளின் வாயை பொத்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு பில்லாகாட்டு வலசு பகுதியை சேர்ந்த தவமணி மகன் சங்கர் என்பவரை கைது செய்தனர்