பண்ருட்டி: சேதமடைந்த கடைகளை மட்டும் இடித்து புதிய கடைகள் கட்ட வேண்டும் பண்ருட்டியில் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வியாபாரிகள் மனு
Panruti, Cuddalore | Aug 26, 2025
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை காய்கறி மார்க்கெட் பகுதியில் முன்னறிவிப்பின்றி கடைகளை இடிக்க போவதாக...