ஆத்தூர்: மாட்டு வியாபாரியை மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்து புதைத்த நபர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
Attur, Dindigul | Sep 5, 2025
அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மாட்டு வியாபாரி காளியிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் 20-க்கு மேற்பட்ட பசு...