காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு. க. ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட சி. என். அண்ணாதுரை தெருவில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் அ.தி.மு. க. ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், ஆன்மீக அன்பருமான முத்தியால் பேட்டை ஆர். வீ.இரஞ்சித்குமார் காலை 9.30 மணியளவில் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மிக பிராமாண்டமான மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்