வெம்பக்கோட்டை: கண்டியாபுரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 124 வீடுகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் வருவாய் அமைச்சர் பங்கேற்பு
வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ் முகாமில் பொது மறுவாழ்வுத்துறை சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள 124 வீடுகளை முதல்வர் ஸ்டாலின் காலனி காட்சி மூலம் திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சருக்கு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 124 17 ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு சாவிகளை வழங்கி புதிய குடியிருப்புகளை பார்வையிட்டார் அவருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திமுக முக்கிய பெரம்பூர் கலந்து கொண்டனர்