இராமநாதபுரம்: 'பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு-மூடப்படாத வழுதூர் ரயில்வே கேட்' சேது ரயிலில் இறங்கி கேட்டை மூடச்சொன்ன இன்ஜின் டிரைவர்
Ramanathapuram, Ramanathapuram | Aug 16, 2025
நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம்...