நிலக்கோட்டை: சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் போடி கவுண்டன்பட்டி பகுதியில் மின்சார வயர் துண்டித்து விழுந்ததில் மூன்று ஆடுகள் பலி பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு - Nilakkottai News
நிலக்கோட்டை: சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் போடி கவுண்டன்பட்டி பகுதியில் மின்சார வயர் துண்டித்து விழுந்ததில் மூன்று ஆடுகள் பலி பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
Nilakkottai, Dindigul | Sep 12, 2025
நிலக்கோட்டை அருகே போடி கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது சுழன்று அடித்த சூறாவளி...