கோவை தெற்கு: 'தொடரும் இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்' கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை
Coimbatore South, Coimbatore | Aug 26, 2025
இமெயில் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல்...