திண்டிவனம்: திண்டிவனம் NGO பகுதியில்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது - அரை கிலோ கஞ்சா பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் NGO பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று பகல் 12 மணி அளவில் திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வதுரை தலைமையிலான போலீசார் NGO நகர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் சாணார்பேட்டையில் வசிக்கும் ரவி என்