விளவங்கோடு: காஞ்சிரகோட்டில் மனைவியை கொலை செய்த தொழிலாளி கைது நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்த போலீஸ்
காஞ்சிரங்குடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் குமார் கட்டிடத் தொழிலாளி இவரது மனைவி கஸ்தூரி இருவருக்கும் இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்தது நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்ட நிலையில் ஜஸ்டின் குமார் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார் பின்னர் தப்பி சென்ற விலையில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர் இதை அடுத்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்