தருமபுரி: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அவசர ஆலோசனை கூட்டம் தர்மபுரி எம்பி மணி பங்கேற்பு
தர்மபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் நடைபெற்றது இது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கிய சிறப்புரை ஆற்றினார் , இதில் நிர்வாகிகள் பல பங்கேற்றனர் ,