நிலக்கோட்டை: லியோனார்டு மருத்துவமனையில் முதன்முறையாக இதய ரத்த குழாய் அடைப்பை கண்டறியும் ஆய்வகம் தொடங்கப்பட்டது
Nilakkottai, Dindigul | Aug 29, 2025
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் கத்தோலிக்க திருச்சிலுவை அருட் சகோதரிகளால் நடத்தப்படும் லயனார்டு மருத்துவமனையில்...