மேட்டூர்: ஏற்கனவே திருமணமான பெண்ணை வாலிபருக்கு புதிதாக திருமணம் செய்து வைத்த வினோதம்.. பெண் புரோக்கர் உட்பட மூன்று பேர் கைது திண்டமங்கலம் அருகே பரபரப்பு .
Mettur, Salem | Sep 5, 2025 ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை புதிதாக வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேட்டூர் அருகே நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது