சிங்கம்புனரி: கணபதிபட்டி தோட்டத்தில் நாய்கள் தாக்கி 6 ஆடுகள் பலி-விவசாயிக்கு ரூ 60 ஆயிரம் இழப்பு
Singampunari, Sivaganga | Aug 17, 2025
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கணபதிபட்டியில் விவசாயி செல்வம், தோட்டத்தில் கத்தரி, மிளகாய் பயிரிட்டு, 8 ஆடுகளை...