காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் MGNREGS 2025-2026 திட்டத்தின் கீழ் ரூ.9.05 இலட்சம் மதிப்பீட்டில் பச்சப்பன் வீடு முதல் இந்திரா வீடு வரை சிமெண்ட் சாலை மற்றும் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் தங்கதுரை வீடு முதல் வெங்கட்டம்மாள் வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது