கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்க விடாமல் தடுக்கும் நபர் மீது புகார் மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியிருந்து வரும் வீட்டை இடித்து ஜாதி ரீதியாக குடியிருக்க விடாமல் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆலசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளிஸ்ரீ புரிமுனியப்பா இவர் தனது குடும்பத்துடன் கூடியிருக்க விடாமல் தடுத்து வருகின்றனர்