கொடைக்கானல்: கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு - வெறிச்சோடி காணப்படும் அருவி
Kodaikanal, Dindigul | Sep 12, 2025
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவியில் கொடைக்கானல் பகுதியில் தொடர் மழை காரணமாக...