காரைக்குடி: காரைக்குடியில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து 1.7 கிலோ தங்கம் கொள்ளை:5 வட மாநிலத்தவர் கைது,2 பேருக்கு வலைவீச்சு
Karaikkudi, Sivaganga | Aug 18, 2025
காரைக்குடியில் சுங்கத்துறை அதிகாரிகளாக நடித்து 1.7 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மனோஜ்...