சூளகிரி: அதிமுக வேப்பனஹள்ளி தொகுதி அலுவலகத்தில் திமுகவிலிருந்து விலகிய பத்துக்கு மேற்பட்டோர் கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
சூளகிரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கிபி முனுசாமி அவர்கள் முன்னிலையில் சூளகிரி பகுதியில் திமுகவிலிருந்து விலகிய பக்தருக்கு மேற்பட்டோர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்