பாலக்கோடு: பஞ்ச பள்ளியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி யில் அரசு சார்பில் இயங்கும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் . இதில் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் .