கலவை: தாமரைப்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்புமுகாமில் பங்கேற்றவர்களுக்கு எம்எல்ஏ இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்
Kalavai, Ranipet | Jul 17, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில்...