காங்கேயம்: வெள்ளகோவில் பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு
Kangeyam, Tiruppur | Jul 19, 2025
பிஏபி பாசன பகுதிகளான வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராதத்தை கண்டித்தும் இதற்கு...