திருச்சி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திமுக அரசு வாக்குறுதியாக கொடுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.