மேட்டூர்: ஜலகண்டாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
Mettur, Salem | Oct 7, 2025 சேலம் மாவட்டம் ஜனாபுரத்தில் உங்களுடன் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமினை பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கியதோடு பல்வேறு திட்ட பணிகளையும் அவர் துவக்கி வைத்தார்