திண்டுக்கல் கிழக்கு: சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது,26 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலை புதூர், திடீர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த நம்பியப்பன் மகன் சரவணகுமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை