இராமநாதபுரம்: பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டம்
Ramanathapuram, Ramanathapuram | Jun 10, 2025
ராமநாதபுரம் அடுத்து இளம்பனூர் கிராமத்தில் கடந்த மாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பட்டியல் என இளைஞர் மீது...