திருப்பூர் தெற்கு: முதலிபாளையத்தில் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்த பொதுமக்கள் கைது
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் பயன்படுத்தப்படாத பாறை குழியில் குப்பை கொட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திடீரென பொதுமக்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.