சூளகிரி: நாளை சூளகிரி வரும் முதல்வர் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சூளகிரி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
Shoolagiri, Krishnagiri | Sep 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...