திருக்கழுக்குன்றம்: ஒரகடம் கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையால் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்படும் பொதுமக்கள் # localissue
Tirukalukundram, Chengalpattu | Sep 11, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராம பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தினந்தோறும்...