செங்கல்பட்டு: மணிவாக்கத்தில் தொழில் முனைவராக மாறிய கல்லூரி மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் தொழில் முனைவராக மாறி பல்வேறு கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். உணவகம் மற்றும் மெஹந்தி உள்ளிட்டவைகளை மாணவர்கள் கூடாரம் அமைத்து விற்பனை செய்தனர்