பெரம்பூர்: பெரம்பூர் எஸ் எஸ் கோவில் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும் போது மரம் முறிந்து விழுந்தது விபத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பெரம்பூர் எஸ் எஸ் கோவில் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தூண்டும் போது மரம் முறிந்து விழுந்தது அவ்வழியாக குழந்தை கேஸ் என்ற நபர் நூலை இலையில் உயிர் காப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மேலும் கவன குறைவாக அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.