ஒட்டன்சத்திரம்: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தொப்பம்பட்டியில் தீபத்திருநாளை முன்னிட்டு ஊராட்சி செயலாளர்கள் மக்கள் நலப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மூலகங்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி கொழுமம் கொண்டான் கள்ளிமந்தயம் மறுச்சிலம்பு வாகரை உள்ளிட்ட 38 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபத் திருநாளை முன்னிட்டு புத்தாலைகள் மளிகை பொருட்கள் பட்டாசு இனிப்புகளை அமைச்சர் வழங்கினார்.