காஞ்சிபுரம்: ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கோட்டத்திற்கு அவைத்தலைவர் குமரேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்