பெரம்பலூர்: "அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னுரிமை கொடுப்பேன்" புதிய கலெக்டர் மிருணாளினி தகவல்
Perambalur, Perambalur | Aug 30, 2025
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக மிருணாளினி ஆகஸ்ட் 30 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார், புதிய கலெக்டர் மிருணாளினி...